புலம் பெயர்ந்த தமிழர்கள்

அமெரிக்காவின் புதிய குடிவரவு PUBLIC CHARGE விதிகள்

America’s new immigration PUBLIC CHARGE rules

செப்டம்பர் 18 முதல் அமல் — புலம்பெயர் குடும்பங்களுக்கு முக்கியம்.

ஆசிரியர் மேசை · Sep 12, 2026 · 5 min வாசிப்பு
America’s new immigration PUBLIC CHARGE rules

செப்டம்பர் இதழ் முகப்புச் செய்தியாக அமெரிக்காவின் புதிய PUBLIC CHARGE விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

செப்டம்பர் 18 முதல் அமலுக்கு வரும் இந்த விதிகள் குடிவரவு விண்ணப்பங்களைப் பாதிக்கலாம்.

புலம்பெயர் தமிழ் குடும்பங்கள் சட்ட ஆலோசனை பெற வேண்டிய முக்கிய மாற்றம்.

விவரங்கள் செப்டம்பர் இதழில்.